Wednesday, 29 October 2014

அம்மா, எனக்காக ஒரு வரம் கேள்!

ரெஹானா ஜப்பாரி.
ரெஹானா ஜப்பாரி.
மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.

(தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)

அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?
இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும்.

சாவும் கடைசி அல்ல

ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப் பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய். நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன். பள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரை யெல்லாம் பயன்படவேயில்லை அம்மா. நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர்விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக் கையில் நான் அழவேயில்லை அம்மா.

வசை கிடைத்தது

கடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. பிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா. ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள். போலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக் கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். தோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை.

இறுதி விருப்பம்

உனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன். இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. எனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை.அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். அம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது.

கடவுளிடம் பதில்

இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ் ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப் பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – உன் பிரிய ரெஹானா.

- தமிழில்: சாரி

Hanged Iranian woman's final emotional message to her mother

DC | October 27, 2014, 19.10 pm IST
Reyhaneh Jabbari. (Photo: AFP)
Reyhaneh Jabbari. (Photo: AFP)
Tehran: The Iranian woman executed for murdering her alleged rapist has reportedly left a heartbreaking message for her mother, according to telegraph.co.uk.

Reyhaneh Jabbari, 26, was hanged on Saturday after spending seven years behind bars. Jabbari was sentenced to death for killing a former intelligence ministry official, who she claimed she stabbed in self-defence as he tried to rape her.

She has always maintained he was actually killed by another individual, who was not the focus of the inquiry.

In this picture taken on Dec. 15, 2008, Iranian Reyhaneh Jabbari, center, sits while
attending her trial in a court in Tehran, Iran. 
(Photo: AP)
For the past five years, Jabbari has been on death row, and now, just after her death, Iranian activists have distributed a translation of a message they claim she left her mother.

In the message, which is being labelled as her will, Jabbari asks her mother to make sure that her organs are donated to people who need transplants.

In this picture taken on July 8, 2007, Iranian Reyhaneh Jabbari
stands handcuffed in a police office in Tehran, Iran. 
(Photo: AP)

The full text of the message translated by the National Council of Resistance of Iran:

Dear Sholeh, today I learned that it is now my turn to face Qisas (the Iranian regime's law of retribution). I am hurt as to why you did not let me know yourself that I have reached the last page of the book of my life. Don’t you think that I should know? You know how ashamed I am that you are sad. Why did you not take the chance for me to kiss your hand and that of dad?

The world allowed me to live for 19 years. That ominous night it was I that should have been killed. My body would have been thrown in some corner of the city, and after a few days, the police would have taken you to the coroner’s office to identify my body and there you would also learn that I had been raped as well. The murderer would have never been found since we don’t have their wealth and their power. Then you would have continued your life suffering and ashamed, and a few years later you would have died of this suffering and that would have been that.

However, with that cursed blow the story changed. My body was not thrown aside, but into the grave of Evin Prison and its solitary wards, and now the grave-like prison of Shahr-e Ray. But give in to the fate and don’t complain. You know better that death is not the end of life.

You taught me that one comes to this world to gain an experience and learn a lesson and with each birth a responsibility is put on one’s shoulder. I learned that sometimes one has to fight. I do remember when you told me that the carriage man protested the man who was flogging me, but the flogger hit the lash on his head and face that ultimately led to his death. You told me that for creating a value one should persevere even if one dies.

You taught us that as we go to school one should be a lady in face of the quarrels and complaints. Do you remember how much you underlined the way we behave? Your experience was incorrect. When this incident happened, my teachings did not help me. Being presented in court made me appear as a cold-blooded murderer and a ruthless criminal. I shed no tears. I did not beg. I did not cry my head off since I trusted the law.

But I was charged with being indifferent in face of a crime. You see, I didn’t even kill the mosquitoes and I threw away the cockroaches by taking them by their antennas. Now I have become a premeditated murderer. My treatment of the animals was interpreted as being inclined to be a boy and the judge didn’t even trouble himself to look at the fact that at the time of the incident I had long and polished nails.

How optimistic was he who expected justice from the judges! He never questioned the fact that my hands are not coarse like those of a sportswoman, especially a boxer. And this country that you planted its love in me never wanted me and no one supported me when under the blows of the interrogator I was crying out and I was hearing the most vulgar terms. When I shed the last sign of beauty from myself by shaving my hair I was rewarded: 11 days in solitary.

Dear Sholeh, don’t cry for what you are hearing. On the first day that in the police office an old unmarried agent hurt me for my nails I understood that beauty is not looked for in this era. The beauty of looks, beauty of thoughts and wishes, a beautiful handwriting, beauty of the eyes and vision, and even beauty of a nice voice.

My dear mother, my ideology has changed and you are not responsible for it. My words are unending and I gave it all to someone so that when I am executed without your presence and knowledge, it would be given to you. I left you much handwritten material as my heritage.

However, before my death I want something from you, that you have to provide for me with all your might and in any way that you can. In fact this is the only thing I want from this world, this country and you. I know you need time for this. Therefore, I am telling you part of my will sooner. Please don’t cry and listen. I want you to go to the court and tell them my request. I cannot write such a letter from inside the prison that would be approved by the head of prison; so once again you have to suffer because of me. It is the only thing that if even you beg for it I would not become upset although I have told you many times not to beg to save me from being executed.

My kind mother, dear Sholeh, the one more dear to me than my life, I don’t want to rot under the soil. I don’t want my eye or my young heart to turn into dust. Beg so that it is arranged that as soon as I am hanged my heart, kidney, eye, bones and anything that can be transplanted be taken away from my body and given to someone who needs them as a gift. I don’t want the recipient know my name, buy me a bouquet, or even pray for me. I am telling you from the bottom of my heart that I don’t want to have a grave for you to come and mourn there and suffer. I don’t want you to wear black clothing for me. Do your best to forget my difficult days. Give me to the wind to take away.

The world did not love us. It did not want my fate. And now I am giving in to it and embrace the death. Because in the court of God I will charge the inspectors, I will charge inspector Shamlou, I will charge judge, and the judges of country’s Supreme Court that beat me up when I was awake and did not refrain from harassing me. In the court of the creator I will charge Dr. Farvandi, I will charge Qassem Shabani and all those that out of ignorance or with their lies wronged me and trampled on my rights and didn’t pay heed to the fact that sometimes what appears as reality is different from it.

Dear soft-hearted Sholeh, in the other world it is you and me who are the accusers and others who are the accused. Let’s see what God wants. I wanted to embrace you until I die. I love you.

Monday, 27 October 2014

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை...!
சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.
சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி
விடாதீர்கள் (Don’t Loosen Your Belt) ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந் நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?
1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..
3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..
4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..
7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும்,
சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..
8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..
9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?
இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்
______________________________________________________

Sunday, 19 October 2014


    On the eve of its three-day conclave, Rashtriya Swayamsewak Sangh (RSS) on Thursday termed all the citizens of the country as Hindus. "In the eyes of RSS all those living in India are Hindus. RSS does not discriminate on the basis of caste and religion," All India Publicity In-Charge of RSS, Manmohan Vaidya told reporters here. He was speaking on the eve of a three-day meeting of RSS' Akhil Bhartiya Karyakari Mandal.
    Vaidya claimed that a number of people getting associated with RSS was increasing by each day. The RSS leader said that while 1,000 applications were received in 2012, it has grown to an average 7,000 application per month. On being asked about the number of applicants from minority community, he said, "there is no minority in our eyes. RSS does not discriminate on the basis of caste and religion. In our eyes all those living in India are Hindus." To a direct question about association of Muslims with the RSS, Vidya said,"Muslims are also coming to siksha vargas of the organisation."
    "All are equal in sangh and no account is kept on the basis of caste and religion." Earlier, he said that while 80,000 people participated last year in the seven-day siksha vargas for initial training about the working of RSS, this year the figure has reached 1.2 lakh. Giving details about the three-day meet the 'prachar pramukh' said that 390 workers, including sangh chalaks, sah sangh chalaks, prant pracharak of 41 prants and chiefs of 33 organisations connected with the sangh will participate.
    He said that during three-day meeting workers will exchange information about work done in their areas and future programmes of the RSS will be chalked out. Vaidya said that current social issues could be discussed, but no programme in this regard has been chalked out yet. 

    ஏகோவா சாட்சிகளை
    குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்
    இவர்கள் ஏகோவா மட்டும் தான் தெய்வம், இயேசு கிறிஸ்து ஓர் மனிதன், பரிசுத்த ஆவியானவரும் தெய்வம் இல்லை என்று கூவிவரும் இவர்கள் குறிபார்ப்பது கிறிஸ்தவர்களை மட்டும் தான். அதுவும் CSI , லுத்தரன், methodist சபைக்கு போகும் கிறிஸ்தவர்களை குறிபார்ப்பது தான் இவர்கள் வேலை. இவர்கள் கிராமபுரங்களில் அதிகமாக பெருகி வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம், ஊட்டி, கொடைகானல், மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்துவருகிறார்கள். நான் ஓர் CSI சபையில் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து விட்டு கடைசியாக ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருக்க சொன்னேன். ஆலயம் முடிந்ததும் பலர் என்னிடம் வந்து ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். பிறகு சபை ஆயரோடு அவர்களின் இல்லங்களுக்கு அன்றே சென்று அவர்களுக்கு விளக்கினோம்.
    அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் ஏகோவா சாட்சிகளை வீட்டில் அனுமதிப்பதில்லை. நீங்கள் எப்படி? 1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
    எப்படி சோதித்தறிவது? இங்கே தான் கிறிஸ்தவர்கள் தவறுகிறார்கள். எங்கே? வேதத்தை படிப்பதோடு மட்டுமல்ல... ஒருவர் கடவுளை பற்றி கூறும்போது அதை மனதில் எடுத்துகொள்ளும் முன்பாக வேதத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். சிலர் வேதவசங்களை சொல்லமலேயே செய்தியை முடித்துவிடுகிறார்கள். அல்லது ஆரம்பித்தில் ஒன்றை ஆரம்பித்து முடிவில் ஒன்றை சொல்லுவார்கள். சிலர் நம் உணர்வை தூண்டும் விதமாக மனதை பாதிக்கும் விஷயத்தை சொல்லி கவனத்தை ஈர்க்க பார்பார்கள். சிலர் சம்பந்தமில்லாத வேதவசனத்தை கோர்த்துவிடுவார்கள்.
    இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவர்கள் யெஹோவா என்கிறார்கள், இஸ்லாமியர்கள் அல்லாஹ் என்கிறார்கள். ஏகோவா சாட்சிகள் இஸ்லாமியர்களின் குரானை நம்ப மறுப்பவர்கள். ஆனால் இவர்கள் புதிய ஏற்பாடு வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றி அதில் ஏகோவா என்ற பெயரை இணைத்து வேத புரட்டர்களாய் நம்மிடையே வளம் வருகின்றனர்.
    நீங்கள் வேதவசனத்தை ஆராய அழைக்கிறேன். அதற்கு உங்கள் சபை போதகரை வேத ஆராய்ச்சி கூடங்களை உங்கள் இல்லத்திலோ, ஆலயத்திலோ நடத்த சொல்லுங்கள். அவரிடம் உங்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை கேளுங்கள். தெளிவடையுங்கள். இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்பல்களிடம் ஒரு வேலை நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் தப்பிபார்களா?
    இவர்களின் நம்பிக்கைகளை பற்றி சில வரிகள்
    1. திரியேக தேவத்துவத்தை அடியோடு மறுப்பவர்கள்
    2. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக கொண்ட ஆலயங்கள் பிசாசின் ஆலயங்களை பார்ப்பவர்கள்
    3. பிதாவினால் முதலாவதாக உண்டாக்கப்பட்டது மிகாவேல் தூதனாவான்.
    4. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. மாறாக கூரான ஆயிதத்தால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
    5. இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார். அவர் உயிர்த்தெழவில்லை.
    6. இவர்கள் சுமார் 144,000 ஏகோவா சாட்சிகள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்று நம்புகிறார்கள்.
    7. மனிதன் ரட்சிக்கபடவெண்டிய அவசியம் இல்லை
    8. இவர்களின் உபதேசத்தை உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது.
    9. உலகத்தின் முடிவு ஐந்து தடவை நடக்கும்
    10. மனிதன் ரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. சிறு குழந்தைகள் உட்பட. ((Strasbourg, Monday 2 March – Friday 13 March 1998)http://194.250.50.201/eng/E276INFO.148.html under “II.Reports adopted” )
    11. ஒவ்வொரு வாராமும் சபை உறுப்பினர்கள் 10 மணி நேரமாவது இவர்களின் "watchtower" பத்திரிக்கையை கொடுக்க வேண்டும். யாரும் இதை மறுத்து பேச கூடாது.
    12. யாராவது இவர்களின் நம்பிக்கையை விட்டு வெளியேறி விட்டால் அவர்கள் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.
    13. மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த (tertiary) எந்த ஓர் காரியத்தையும் கற்க தடை செய்யப்பட்டுள்ளது.
    14. ஏகோவா சாட்சிகள் யாரும் ராணுவத்தில் இருக்க கூடாது.
    15. கழுத்தில் சிலுவை அணிய கூடாது
    16. தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூற மறுப்பவர்கள்.
    இப்படி எல்லா விதங்களிலேயும் கிறிஸ்தவத்தை விட்டு பிரிந்து நிற்கிறது. நமக்கு தெரிந்தபடி கிறிஸ்தவத்திற்கும் மற்ற மதங்களுக்கு உள்ள மிகப்பெரிய இடைவெளி இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும்.
    1. இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே நித்திய ஜீவன் உண்டு (ரோமர் 6:23தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்)
    2. இயேசு கிறிஸ்து இல்லாமல் யாரும் பரலோகம் போக முடியாது. (மாற்கு 15:38)
    3. இயேசு சிலுவையில் அறியப்பட்டது உண்மை - எபிரெயர் 10:10. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
    4. ரோமர் 5:1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
    5. எபேசியர் 2ம் அதிகாரம் ரட்சிப்பின் வழியை தெளிவாக விளக்குகிறது.
    ஆனால் இதை மறுக்கும் ஏகோவா சாட்சிகள் ஓர் சாத்தானின் கருவியாகும்.. ரட்சிப்பு இல்லை என்றால் சிலுவை இல்லை, சிலுவை இல்லை என்றால் பரிசுத்த வேதாகமம் இல்லை. பரிசுத்த வேதாகமம் இல்லை என்றால் இயேசு கிறிஸ்து இல்லை. இயேசு கிறிஸ்துவை இல்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை.
    இப்படி கிறிஸ்தவத்தில் ஆணிவேரை அசைத்து பார்க்க சாத்தான் பல மதங்களை உருவாக்கி கிறிஸ்தவர்களை வேட்டையாடி வருகிறான். இந்த மயக்கங்களுக்கு பலியான பல ஆயிரம் உயிர்கள் உண்டு. இவர்கள் பரிசுத்த வேதாகமத்தில் இருந்து கேள்வி எழுப்பி விடையை வேறு ஒரு மத புத்தகத்தோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இது கணக்கு புத்தகத்தையும், சமூக அறிவியல் புத்தகத்தை ஒப்பிட்டு ஏன் கணக்கு புத்தகத்தில் உள்ளது சமூக அறிவயலில் இல்லை? என்று கேட்க்கும் முட்டாள்களுக்கு ஒப்பாவர். கணக்கு புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு கணக்கு புத்தகத்தில் தான் விடை தேட வேண்டும். அதை போல பரிசுத்த வேதாகமத்தில் இருக்கும் கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தில் இருந்து தான் பதில் தேட வேண்டும்.
    இப்படிப்பட்டவர்கள் உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். உங்களை தர்க்கம் பேச வைத்து உங்கள் வேத அறிவை தெரிந்து கொள்வார்கள். பிறகு உங்கள் அறிவிற்கேற்ப குழப்ப பார்பார்கள். வேதத்தை முழுவதும் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் பேச்சில் மயங்கி விடுவர். 1 திமோத்தேயு 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
    1 திமோத்தேயு 6:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
    என்று வேதம் எச்சரிக்கிறது. ஜாக்கிரதையாய் இருங்கள். உங்கள் ஆலயங்களிலோ, போதனைகளிலோ வேதவசனம் சரியாய் கோர்க்கப்படவில்லை என்றால் அதை விட்டு விலகுங்கள். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லபட்டிருக்கிற எல்லாவற்றிக்கும் பதில் பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. உங்கள் சபை ஆயரை, போதகரை அணுகி விடை வேதத்தின் அடிப்படையில் விடை தேடுங்கள். அல்லது மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக நடக்கும் முகாமில் கலந்து கொள்ளுங்கள். (நண்பர் சுவிஷேச ஜெபக்குழு, விஸ்வவாணி, IMS , இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (UESI TN ), Scripture Union , என்று பல நல்ல ஊழிய ஸ்தாபனங்கள் உண்டு. அணுகவும்.
    கிறிஸ்துவின் பணியில்
    தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

    Thursday, 9 October 2014

    7 Things You Need to Know About Narcissists, From A Psychologist’s Perspective

    http://themindunleashed.org/wp-content/uploads/2014/09/narcStory__1295877243_8974.jpg
    Narcissists are everywhere, and they can be incredibly draining and challenging to deal with. Here are 7 things you need to know about narcissists, written from my perspective as a social psychologist and also inspired by my personal experiences with narcissists in my daily life.

    1. A SIGNIFICANT PORTION OF THE US POPULATION ARE NARCISSISTS

    An estimated 6.2% of the US population suffers from narcissistic personality disorder (NPD), meaning they meet five or more of the following criteria according to the DSM-V:  (as you read these, think about people you may know who might fit with the diagnosis)
    -Has a grandiose sense of self-importance, exaggerating their abilities and achievements
    -Has persistent fantasies of unlimited success, power, brilliance, beauty, or ideal love
    -Believes that he or she is “special” and unique and should only associate with people of the same status
    -Has a constant need for attention, affirmation and praise
    -Has a strong sense of entitlement and an expectation of special treatment
    -Is exploitative of others, taking advantage of them for personal gain
    -Lacks empathy for others
    -Is often envious of others or believes others are envious of them
    -Regularly shows arrogant or haughty behaviors and attitudes
    Many more people do not meet all of the criteria for NPD, but may still exhibit narcissistic personality traits from time to time. For this reason it is difficult to know for sure how many narcissists might be out there!

    2. PSYCHOLOGISTS ARE UNSURE ABOUT THE CAUSES OF NARCISSISM

    Is narcissism an inherited genetic trait? Or is it something conditioned by parents and teachers during childhood? Is it associated with other mental illnesses? While the causes of narcissism are unknown, psychologists tend to favor a biopsychosocial model of causation that integrates biology and genetics with social environment and psychological adjustment. In other words, environment and society does play an important role in the development of narcissistic personality traits.

    3. NARCISSISM IS ON THE RISE, ACCORDING TO NEW RESEARCH

    Recent research in psychology shows that narcissism has been on the rise during the last 30 years, especially among young people. One study even showed that 9.4% of 20- to 29-year-olds exhibit extreme narcissism, compared with only 3.2% of those older than 65. Perhaps this is not a surprise in light of how our culture has shifted to emphasize social media as central to our identities, sense of self and self-esteem. Indeed, there is a direct positive correlation  between social media usage and narcissism, meaning that the more narcissistic you are, the heavier your social media usage. Even the word ‘selfie’ and what it stands for has a rather narcissistic implication, don’t you think? Sadly, as narcissism has risen with the advent of Facebook, Twitter, and MySpace, too has there been a steep decline in altruism and empathy.

    4. NARCISSISTS CAN EASILY SLIP BY UNDETECTED

    Unlike people with other personality disorders or behavioral problems, narcissists can easily slip by undetected because they don’t appear to be ‘sick’ or ‘mentally ill’- They just seem to have an over-inflated sense of self-importance, a relentless need for attention and a lack of empathy. When you first meet them or get to know them, they might seem fun, energetic, outgoing and just a little egotistical, but this may or may not raise red flags. After all, it’s good to have high self-esteem right? Often they can lure you into their inflated self-importance and grandiose schemes and before you realize it, you’ve become involved with someone whose presence may be toxic to your well-being.

    5. NARCISSISM IS DIFFICULT TO TREAT:

    Perhaps one of the most troubling things about narcissistic personality disorder is that it can be very difficult to treat with therapy because the clients are often in denial or completely unwilling to accept that they have a disorder. If someone truly believes that he or she is special, more talented and superior, imagine how challenging it might be for a therapist to convince him or her otherwise.
    It is for this reason that people with narcissistic personality disorder rarely seek treatment, and usually only agree to therapy at the urging or friends or family members, or to treat other issues (such as anxiety or depression) that result from the disorder. And sadly many therapists also have to release their narcissistic patients when they reach an impasse and the patient believes they are fine and refuses to see the problem.

    6. THERE ARE WAYS TO TELL IF SOMEONE IS A NARCISSIST

    If you suspect that someone in your life might be a narcissist, there are things that you can do in addition to comparing their behaviors to the diagnostic criteria listed above. I recommend the following:
    • Ask Them Questions (Narcissists Like to Talk but not to Listen)
    I learned from my partner intuitive sound healer Jimmy Ohm that the single best way to a spot narcissist is to ASK THEM QUESTIONS! Due to their inflated ego, they can’t help but share with you their exaggerated sense of achievement and accomplishments, their beliefs of how special and wonderful they are, and how everyone is so jealous of them. Even more so, narcissists like to talk, but they are usually not very good listeners. Often they glaze over when others are talking, only waiting for their turn to speak.
    • Examine Their Social Media Presence
    Given the positive correlation between social media use and narcissism, if you suspect someone might be a narcissist, one of the easiest things you can do is examine their social media presence. Are they always posting status updates and commenting on everything? Do they frequently talk about themselves, their plans and their achievements online? While heavy social media use alone is not a definite indicator of narcissism, it, if this person is always on social media and also meets some of the narcissism criteria then they might be one of them.
    • Do They Involve You in Grandiose Schemes?
    Narcissists have this way of convincing us that they know better and that they are the most capable person for any task. If someone repeatedly involves you grandiose schemes that never pan out, or is always talking about plans but ever actually following through, he or she could well be a narcissist.
    • Are They Manipulative?
    Narcissists are skilled at the art of manipulation and getting what they want out of people. I think this ties back their lack of empathy and belief in their specialness and superiority. Often, this manipulation feels like ‘mind games’ where someone tells you what you want to hear but then does the opposite, or when someone leads you on to believe something about them or a situation that turns out to be false.

    7. THE BEST WAY TO DEAL WITH NARCISSISTS IS TO LOVE THEM FROM AFAR

    Often, the people close to us like friends, bosses, work clients or even family members can be narcissists, and it can be challenging to coexist in this space with them. If you identify someone in your life as a narcissist, the single best thing you can do is to love them from afar. Loving them from afar does not mean that you completely shut them out of your life (although this is an effective strategy for some, especially those in extreme situations), but rather, that you withdraw some of your energy and instead of actively engaging, you hold space for them in hopes that someday, they will change. To me, loving them from afar means that you recognize you are powerless to change this person, and that spending time with them can be toxic to your well-being. Limiting your interactions and time spent, not playing into their grandiose schemes and not allowing yourself to be manipulated are all perfectly acceptable strategies.
    In the case of people you see regularly, like work colleagues, bosses, clients and close family, sometimes loving them from afar is a less viable option because you find yourself in constant contact with them. In this case, I recommend the following steps for co-existing:
    • Practice Forgiveness and Compassion
    It can be incredibly difficult to find compassion for someone who has no respect for other people and believes themselves to be superior to others. Even if they lack it, you can always find compassionbecause this person is clearly suffering terribly, whether he or she is consciously connected to the pain. Forgiving someone’s narcissism does not mean your are accepting or justifying their behavior, it just means that you no longer want to hold onto it or allow it to affect you. Remember, the way they act says nothing about you and everything about who they are. Do your best to forgive and not take their narcissism personally!
    • Let go of the Attachment to the Outcome
    Being a compassionate, nurturing person, I often see people suffering and I want to help them heal. I know I am not alone here. Unfortunately, when it comes to narcissists, we must learn to let go of the outcome. Narcissists usually do not think that they are in need of any help, believing instead in their own inflated perfection and superiority. Their behaviors, actions, words, and thoughts have nothing to do with you and therefore, being attached to the outcome or trying to change them in any way does not serve you and will only lead to more pain for you.
    • Accept that You Gave this Energy Permission to Enter Your Space, and Learn from it
    This is a difficult one, but it is true that our outside reality is a reflection of our inner space. So if you find yourself surrounded by narcissists, it is important to explore why you are in this situation and learn how to grow from it. Maybe you have underlying narcissistic traits that you are not aware of? Maybe you lack self-esteem and believe you are only worthy of narcissists in your life? Maybe you have been unwise in your decisions and the people you chose to make energetic agreements with? Maybe you didn’t realize how narcissistic these people were until it was too late? While their narcissism is definitely not your fault, allowing their energy into your space is your responsibility. By learning what brought you here and making changes, you can break out of this cycle.
    • You Deserve Better
    Remember, if you are not a narcissist, then you deserve better than to be surrounded by narcissists! It is OK to assert this feeling and cut energetic ties to people who do not match your frequency. In many cases, this is a necessary form of survival. Many of us have been in positions of low self-esteem or believed that we did not deserve truly loving, caring people in our lives. If you have done this, give yourself permission to remove this agreement on the grounds that you DO deserve to be around compassionate, connected, loving, good people. Trust that you will meet them when you clear the space for them to move into your life.
    Art Credit: Echo and Narcissus, John Williams Waterhouse, 1903, Oil on Canvas

    ABOUT THE AUTHOR

    Dr. Kelly Neff is a social psychologist, author and educator who has helped thousands of people learn about healthy relationships, love and sexuality. She holds a B.A. in Psychology from Georgetown and M.A. and Ph.D. in Social Psychology from Claremont Graduate University. A professor of psychology since 2007, she has become an innovator in the field of online teaching with her book, Teaching Psychology Online and her YouTube lectures. Her articles on love, sex, spirituality and wellbeing have been featured by wellness websites like MindBodyGreen, The Mind Unleashed and more. Dr. Neff also gives workshops, lectures and integrative healing services that combine psychological techniques, empowerment training, Reiki, and other alternative therapies. When she isn’t writing, teaching or doing healing work from her home in Boulder, CO, Dr. Neff travels the globe researching transformational festivals for her upcoming book for the Festival Research Project. You can find her daily doses of inspiration and positivity on Facebook and Twitter. Light and Love!