Friday, 29 November 2013

தேவனின் வைராக்கியம் (சாது சுந்தர் சிங் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத சம்பவம்)

தேவனின் வைராக்கியம் (சாது சுந்தர் சிங் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத சம்பவம்)


சாது சுந்தர் சிங் அவர்களின் வாழ்வில் நடந்த அற்புத சம்பவம்

1908ம் ஆண்டுதிபெத்திற்கு (Tibet) 19  வயதுள்ள இளைஞனாய் ஊழியம்செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள்திபெத்தில்புத்த மதமே பிரதானமாக இருந்ததால்அம் மதம் நலிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாதுஎன்று கடுமயான சட்டமிருந்ததுஇருப்பினும் துணிந்து அங்கு சென்றார்.ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார்அம்மக்களிடையேசுவிஷேசத்திற்கு வரவேற்பு இருக்வில்லைஅவர்கள் சுந்தரை பிடித்து,அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர்அனுமதியின்றி ஊருக்குள்நுழைந்த குற்றத்திற்காகவும்வேறு மதத்தை பிரசங்கித்தகுற்றத்திற்காகவும்லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படிசுந்தர் ஒருகிணற்றுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டார்அவரது உடைகளைஉரிந்து விட்டுஎலும்பும்குப்பையும் நிறைந்த இருண்ட கிணற்றிற்குள்தூக்கி எறிந்தார்கள்விழுந்த வேகத்தில் வலது கை தோள்பட்டையில்அடிபட்டு மயக்கமுற்றார்மயக்கம் தெளிந்து எழுந்த போதுஎங்கும்இருளாகவே இருந்ததுஇவருக்கு முன் இந்த கிணற்றில் எறியப்பட்டபலரது அழுகிய மாம்சமும்எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாததுர்நாற்றம் வீசியது.

கை வைத்த இடமெல்லாம்அழுகிய மாம்சமும்எலும்புகளுமிருந்தன.தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது.அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்தவார்த்தைகளை தான் அவர் நாவிலும் வந்தன். ”ஏன் என்னை கைவிட்டீர்?”துர்நாற்றம்பசிதாகம்வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்குதூக்கம் வரவில்லை.

முன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார்திடீரெனகிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம்கேட்டதுபேராவலோடு அண்ணார்ந்து பார்த்தார்மேலேயிருந்த மனிதர்கீழே விடப்படும் கியிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்” என்றார்.அதன்படி செய்தார்மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்குவெளியே விட்டார்நல்ல காற்றை சுவாசித்துகர்த்தருக்கு நன்றிசெலுத்தும் வேளையில்மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது.தனக்கு உதவிய நண்பருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார்என்னஆச்சரியம்அங்கு யாருமில்லைஅவருடைய தோள்பட்ட வலியும்மறைந்து போனதுஅப்போது தன்னை காப்பாற்றயது கர்த்தர் என அறிந்துதேவனுக்கு நன்றி செலுத்தினார்.

பிரியானவர்களேநாம் ஆராதிக்கின்ற தேவன் சர்வ வல்லமையுள்ளவர்.தம்மை நம்புகிறவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதத்தைசெய்து அவர்களை விடுவிக்க வல்லவர்தமக்காக வைராக்கியம்பாராட்டுகிறவர்களுக்காக வைராக்கியம் பாராட்டும் தேவன் நம் தேவன்.தேவனுக்காக வைராக்கியம் பாராட்டின தானியேலை காப்பாற்றசிங்கங்களின் வாயை கட்டிய தேவனல்லவா நம் தேவன்!

அந்த மூன்று எபிரேய வாலிபர்கள் நேபுகாத்நேச்சார் செய்துவைத்தசிலையை வணங்காதபடி வைராக்கியம் பாராட்டியதால் அவர்களை ஏழுமடங்கு எரியும் சூளையில் தூக்கி எறிந்த போதுதேவன் அவர்களுக்காகவைராக்கியம் பாராட்டிநான்காவது ஆளாகஅவரே இறங்கி வந்துஅவர்கள் நடுவில் உலாவிநெருப்பின் வாசனையும் அவர்கள் மீதுவீசாமல்அவர்களை வெளியே கொண்டுவந்த தேவன் அல்லவா நம்தேவன்


ஆம் நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன்நமக்காகயுத்தம் செய்கிறவர்ஆம்அவராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம்ஒன்றுமே இல்லைஅவரை ஆராதிக்கிற நாம் நிச்சயமாக பாக்கியவான்கள்தான்

ஹென்றி மார்ட்டின்

ஹென்றி மார்ட்டின்: 1781 - 1812




ஹென்றி மார்ட்டின்: 1781 - 1812


ஆண்டவருக்காக நான் எரிந்து போகட்டும் என்று கூறிய ஹென்றி மார்ட்டின் 1781-ம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திலுள்ள கார்ன்வல் என்ற இடத்தில் பிறந்தவர். செல்வச் செழிப்புள்ள வியாபாரியின் மகனான இவர் சிறு பிராயத்திலேயே சகல வசதிகளையும் பெற்றிருந்தார். பளிப்படிப்பிற்குப் பின், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நுழைந்த இவர் கணிதத்தில் முதல் மாணவனாகத் தேறினார். வாலிப வயதில் ஆண்டவரைத் தேடாமல் வாழ்ந்து வந்த இவரை அன்புத் தந்தையின் மரணம் ஆவிக்குரிய தேடலை ஏற்படுத்தியது. இவரது சகோதரியின் ஜெபங்களும், போதகரின் ஆலோசனைகளும், டேவிட் பிரய்னார்ட் எழுதிய புத்தகமும் ஹென்றி மார்ட்டின் தன்னை ஆண்டவரிடம் பூரணமாக அர்ப்பணிக்க உதவியது. ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து வந்த ஹென்றி மார்டினை, டேவிட் பிரய்னார்ட், வில்லியம் கேரி போன்ற மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு கவர்ந்தது. அதனால் தானும் ஒரு மிஷனெரியாகச் செல்ல வேண்டுமென வாஞ்சை கொண்டார்.


மிஷனெரிப் பணிக்காக, தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும் பலமணி நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் செலவழித்தார். இந்த உலகத்தை வெறுத்து, தேவனை மட்டும் மகிமைப்படுத்தும் நோக்கம் கொண்டவனாக தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்தார். அவர் திருமணம் செய்ய விரும்பிய லிடியா என்ற பெண், மிஷனெரியாக வர விருப்பம் கொள்ளவில்லை என்பதை அறிந்ததும் திருமணத்தை கைவிட்டுவிட்டு தேவ அழைப்புக்குக் கீழ்ப்படியத் தீர்மானித்தார்.



நெருங்கிய நண்பன் ஒருவனின் உதவியுடன் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் தலைவரான சார்லஸ் கிரண்ட் என்பவரைச் சந்தித்தபோது மார்ட்டினை கிழக்கிந்தியக் கம்பெனியின் போதகராக நியமித்து இந்தியாவிற்கு மிஷனெரியாக அனுப்ப வாக்குப் பண்ணினார்.


அவரது வாக்குப்படி 1805-ம் ஆண்டு மார்ட்டின் ஒரு ஆங்கிலிக்கன் போதகராகக் குருப்பட்டம் பெற்றார். அடுத்த மாதமே கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஒன்பது மாத கப்பல் பிரயாணத்திற்குப் பிறகு இந்தியா வந்தடைந்தார்.


அப்போது, அவருக்கு வயது இருபது நான்கு. கல்கத்தாவில் கரையிறங்கிய மார்ட்டின் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பட்டினி மரணத்திலிருந்து காப்பாற்றி ஆதரித்து வரும் டேவிட் பிரவுனை சந்தித்து, அவருடன் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு ஒருநாள் தன்னுடைய தோட்டத்தில் உட்கார்ந்திருந்தபோது தெய்வ சிலைகளைத் தேரோட்டமாக இழுத்துவரும் பெரும் கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தின் நெருக்கடியில் ஒரு சிறுவன் அந்த தேரின் சக்கரத்தின் அடியில் விழுந்து நசுங்கியபோது மார்ட்டின் நிறுத்துங்கள் என்று உரத்த சத்தமாகக் கத்தினார். ஆனால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. மேலும் சிலர் தானாகவே அந்த சக்கரத்தின் அடியில் விழுந்து தங்களைப் பலியாக்கிக் கொண்டதையும் பார்த்து அதிர்ந்து போனார். இவர்களது மூடநம்பிக்கையை எப்படி மாற்றுவது? என்று அதிக பாரம்கொண்ட அவர் தற்கால மிஷனெரி ஊழியத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட வில்லியம்கேரியிடம் சென்றார். பதிமூன்று வருட மிஷனெரி அனுபவம் கொண்ட மூத்த மிஷனெரியான கேரி மூலம் ஆண்டவரது வார்த்தை மட்டுமே மக்களை மூடப்பழக்கவழக்கத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதை அறிந்துகொண்டார். டேவிட் பிரவுனின் தோட்டத்தின் அருகிலுள்ள ஆற்றங்கரையில் கணவனது இறந்த உடலுடன் விதவையான மனைவியும் உயிருடன் எரிக்கப்படுவதையும் அடிக்கடி மார்டின் பார்த்தார். இந்த மூடநம்பிக்கைகள் மாறவேண்டுமாயின் விரைவில் இந்திய மக்களின் கையில் சத்திய வேதம் கொடுக்கப்படவேண்டும் என எண்ணினார். அதற்கென ஹென்றி மார்ட்டின் வங்காளம், சமஸ்கிருதம், பாரசீகம், இந்துஸ்தான் அராபிய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.


பாட்னா என்ற இடத்தில் அரசாங்க சபைப்போதகராக, காலை நேரங்களில் பணி புரிந்துவிட்டு சாயங்கால நேரத்தில் வேதத்தை இந்துஸ்தானி, பாரசீகம், அராபிய மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அதோடு இந்தியர்களை வேதத்தை கற்கச்செய்ய சிறு பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பள்ளிகள் அமைத்து எழுதப்படிக்க கற்றுக்கொடுத்தார். ஊழியம் நிமித்தமாக மார்ட்டின் பல மைல் தூரம் நடந்து சென்றார். அவரது உயர் அதிகாரிகள் நீங்கள் இப்படி அதிக வெப்பமான இந்தக் கால சூழ்நிலையில் தெருவில் நடக்கக் கூடாது. அது வெள்ளை மனிதரான உங்களுக்கு மதிப்பும் இல்லை என்றனர். அதற்குப் பதிலாக மார்ட்டின் என் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்போதும் நடந்து சென்றே ஊழியம் செய்தார். நான் அவருடைய ஊழியக்காரன் மட்டுமே என்றார். அன்றிருந்து இந்திய மக்கள் தொகையான அறுபது மில்லியன் மக்களுக்கு இந்த நற்செய்தி கிடைக்க வேண்டும் என்ற பாரத்துடன் இந்தியில் இரவு நேரங்களில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். ஒரு அதிகாரத்தை மொழி பெயர்க்க 10 மணி நேரம் ஆனது. கடின உழைப்பின் பயனாக இந்தி மொழியில் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. அதற்குப்பின் அராபிய மொழியில் வேதம் இருந்தால் இந்தியர் மட்டுமல்ல அராபியர், பார்ஸிகன், சீரியர், சீன, ஆப்பிரிக்கத் தேசத்தின் பெரும் பகுதியினர், மற்றும் துருக்கி மக்களுக்கு நற்செய்தியைக் கையில் கொடுக்கமுடியுமே என்ற சவாலுடன் அராபிய பாரசீக மொழிகளளக் கற்று அதில் வேதத்தை மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.


தரித்திரருக்கு சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்ற வசனத்தின்படி, ஒரு சமயம் 400 பிச்சைக்கார‌ர்களை அழைத்து அவர்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அவர்களில் பலர் சாதுக்கள், பணம், அரிசியை எதிர்பார்த்து வந்த இவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட்டனர். சில வாலிப முகமதிய சகோதரர்கள் இந்த வெள்ளை மனிதன் பிச்சைக்காரர்களுக்கு என்ன சொல்கிறார் என்று ஒளிந்திருந்து கேட்டு கிறிஸ்துவை அறிந்துகொண்டனர். பல முகமதியருடன் நெருங்கிப்பழகி அளவளாவியும் சுவிசேஷத்தைப் போதித்தார். முகமதியர்கள் மத்தியிலும் சிறந்த ஊழியம் செய்தார். அதன் பயனாகச் சில முகமதியர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி, சிறந்த கிறிஸ்தவத் தொண்டர்களாகப் பணியாற்றினார்கள். தீனாப்பூரில் ஐந்து பள்ளிக்கூடங்களை நிறுவினார். இதன் மூலம் அநேக ஏழைப் பிள்ளைகள் படிப்பறிவு பெற்றனர். இவருடைய முயற்சியால் ஒரு ஆலயம் கட்டப்பட்டு 1806 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிறிஸ்துவின் உவமைக்கு விளக்கம் ஒன்றை இந்தியில் எழுதி வெளியிட்டார். ஜெபப்புத்தகத்தையும் இந்தியில் மொழிபெயர்த்தார்.


மார்ட்டினின் கடின உழைப்பும், இந்திய தெருக்களின் புழுதியும் அவரது நுரையீரலை பாதிக்க ஆரம்பித்தன. இந்தியாவின் வெப்பமும் அவரை அதிகம் பாதித்தது. ஓய்வே எடுக்காமல் அதிக கடினமாக அவர் உழைத்தார். பதினெட்டு மாதத்தில் அராபிய பாரசீக மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தார். அவரது உடல் அதிக பெலவீனப்பட்டபோது, டாக்டர்கள் அவரிடம் நீர் உடனே இந்தியாவை விட்டு வெளியேறி உமது தாய்நாடு செல்லவேண்டும் என்றார்கள். இந்தியாவை விட்டு வெளியேறி பாரசீகம் போக விரும்புகிறேன். நான் மொழி பெயர்த்த பாரசீக புதிய ஏற்பாட்டை அதே மொழிபேசும் மக்களுக்குக் கொடுத்து அதைத் திருத்தம் செய்ய விரும்புகிறேன் என்றார். டாக்டரோ நீர் அங்கு வாழவே முடியாது. நரகத்தைப் போன்று அதிக வெப்பம் உள்ள பகுதி அது என்றார். தேவனுக்காக பெரிய காரியத்தைச் செய்வதே எனது நோக்கம் என்று கூறிவிட்டு பெர்சியாவை நோக்கிப் பயணமானார் அவர்.


இந்துமகா சமுத்திரத்தைக் கடந்து பெர்சியாவின் புஷ்ஷிர் என்ற இடத்தை அடந்தபோது எரிபந்தமாக எரிகிற அந்த வெப்பமான சூழ்நிலை அவருக்கு அதிகத் தலைவலியைத் தந்தது. பெர்சியாவின் பண்டிதர்களிடம் தனது புதிய ஏற்பாட்டைக் கொடுத்தபோது, ஒரு பள்ளிச் சிறுவன் இதனை மொழி பெயர்த்துள்ளதுபோல இருக்கிறது என்று சொல்லி அங்குள்ள பெரிசிய நண்பர்கள் அதனைத் திருத்தம் செய்ய முன் வந்தனர். பலமணி நேரம் அவர்களுடன் தரையில் உட்கார்ந்து திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். அங்கு சிலவேளைகளில் வெப்பம் 126 டிகிரியை தொட்டது. வெப்பம் தாங்கமுடியாமல் ஷிராஜ் என்ற மலைபாங்கான நகரில் 1811-ம் ஆண்டு சென்று தங்கி, தனது பணியைத் தொடர்ந்தார். ஒன்பது மாதங்களின் கடின உழைப்பினால் ஒரு நேர்த்தியான பாரசீக மொழி புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். பெர்சிய வேதாகமத்தை பெரிசியாவின் அதிபதி ஷாவிடம் கொடுத்து ஒப்புதல் பெற விரும்பினார். 600 மைல் தொலைவிலுள்ள டேகரான் என்ற இடத்தில் அந்த அதிபதி இருந்தார். மார்ட்டின் அதிக பெலவீன சரீரத்துடன் 30 நாட்கள் பயணப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றார். அதிபதியை சந்திக்க அங்கு இருந்த வைசிராய் அனுமதி மறுத்துவிட்டார். டெப்பிரிஜ் என்ற இடத்திலுள்ள பிரிட்டிஷ் தூதுவரிடம் கொடுக்க அனுமதி தரப்பட்டது. சுமார் 400 மைல் தூரத்தை 30 நாட்கள் பயணம் செய்து டெப்பிரிஜ் என்ற இடத்தை அடைந்தார். அதிக காய்ச்சலுடன் மரணத்தை நெருங்கிவிட்ட மார்ட்டின் பாரசீக புதிய ஏற்பாட்டை பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்புதலுக்காக பத்திரமாக ஒப்படைத்தார். அதன்பின் தனது சரீர சுகத்திற்காக இங்கிலாந்து திரும்ப முயற்சித்தபோது கான்ஸ்டாண்டி னோபிளிலிருந்து 250 மைல் தூரத்திலிருந்த தோகட் என்ற இடத்தில் தனது 31-ம் வயதில் (1812-ம் ஆண்டு) தேவனுடைய இராஜ்யம் சென்றடைந்தார்.


தரிசனங்களை தரிசாக மாறாவிடாது காக்கும் தரிசன வீரர்கள் நீண்ட நாட்கள் வேண்டுமானால் வாழாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் நிறைவேற்றி முடித்த பணி வாழையடி வாழையாக, நின்று மக்களை இயேசுவின் பக்கம் திருப்பவே செய்கிறது. ஆம்! ஹென்றி மார்ட்டின் மொழிபெயர்த்த வேதாகமம் இன்னும் அநேகரை தேவனண்டை திருப்பும் பணியை ஓய்வு ஒழிவு இன்றி செய்கிற

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்

இந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்


     1889 - 1929
nkd;ikahd MilapD}Nl gdpf; FspuhdJ gha;e;J nfhz;bue;jJ. fw;fSk; Kl;fSk; mtuJ fhy;fisf; fpopj;Jf;nfhz;bUe;jd. vd;whYk; gdpahy; %ba kiyfs;kPJ mtH ele;J nfhz;Nl ,Ue;jhH. mtUila ,uj;jk; frpAk; ghjq;fs; mtUf;Fg; gpd;dhy; ntz;ikahd gdpapd;kPJ mbr;Rtl;il Vw;gLj;jpf;nfhz;bUe;jd. xuplj;jpy; mtH cl;fhHe;J jd; fhy;fspd; Gz;fisf; fl;l Muk;gpj;jhH. mt;topNa mtUf;Fg; gpd;dhf te;j xUtH mtiug; ghHj;J epd;W mtNuhL Ngr Muk;gpj;jhH. Iah vg;gb ,Uf;fpwPHfs;? vd;W Nfl;lhH. mjw;F vd;Dila mUik ,ul;rfuhk; ,NaR fpwp];Jtpy; ehd; kfpo;r;rpahf ,Uf;fpNwd; vd;W rhJ re;jH rpq; gjpy; $wpdhH.
Vd; ePq;fs; ,uj;jk; frpAk; ntWk; fhy;fshy; kiykPJ ,t;tpjkhfg; gazk;nra;aNtz;Lk;?


fy;thup rpYitapNy jk; fhy;fspy; ,uj;jk; rpe;jpd mtiu kf;fSf;Ff; fhz;gpg;gjw;fhf ,t;tpjkhfr; nry;fpNwd; vd;W gjpyspj;jhH.
rpYitapy; miwAz;l ,NaR fpwp];Jtpd; ew;nra;jpia jpngj; ehl;bw;F ,d;Dk; Mz;ltiug; gw;wpf; Nfs;tpg;gl;buhj ,lq;fSf;Fk; vLj;jr; nry;tjw;fhfj; jdf;Ff; fpilj;j nja;tPf miog;ig rhJ Re;jH rpq; KOtJk; ek;gp mijr; nray;gLj;jpdhH.
,sikg; gUtk;
rhJ Re;jH rpq; vd;W nghJthf miof;fg;gLk; Re;jH rpq; 1889k; Mz;L nrg;nlk;gH khjk; 3k; Njjp gQ;rhg; khrpyj;jpy; cs;s uhk;g+H vd;w ,lj;jpy; gpwe;jhH. ,tH ngw;NwhH rPf;fpa khHf;fj;ijr; Nrhe;jtHfsha; ,Ue;jdH. mtUila jhahH kj ek;gpf;ifapy; kpfTk; gf;jp epiwe;jtuha; ,Ue;jhH. fhiyapy; Re;jH vOe;j clNd Kjd; Kjyhfj; Njitahd Neuj;ijf; flTsplj;jpy; gpuhHj;jid nra;tjpy; nrytopf;fNtz;Lk; vd;Wk;> mjd; %yk; Md;kPf Mfhuj;ijAk; MrpfisAk; ngw;W mjd; gpd;dNu mtH fhiy Mfhuj;ij cz;zNtz;Lk; vd;W mtuJ jha; kpfTk; typAWj;jpdhH. jd; kfid kpfTk; mjpfkhf Nerpj;jjpdhy; jd;Dila kfDk; jq;fSila khHf;fj;ij mjpfkhf Nerpj;J mjpNy xU gf;jp epiwe;j rhJthf khwNtz;Lk; vd;W tpUk;gpdhH. ,sikg; gUtj;jpypUe;Nj Re;jH ,e;J khHf;fj;jpd; Gdpj E}y;fis> Fwpg;ghf gftj; fPijia Mo;e;J gbj;jhH. mtH VO tajhf ,Uf;Fk;NghJ mij kdg;ghlk; nra;aTk; Muk;gpj;jhH. mtUf;F kpfTk; mUikahf ,Ue;j xU ez;gdpd; kiwT Gwkj;jpd; Gdpjg; gj;jfq;fisg; gbf;Fk;gb J}z;bw;W. mNef rkaq;fspy; tPl;by; midtUk; epj;jpiuf;Fr; nrd;wgpd;G rPf;fpaHfspd; Gdpj Gj;jfkhfpa fpue;jj;ijNah> my;yJ ,e;J kj E}y;fisNah my;yJ K];yPk;fSila FuhidNah mtH El;gkhfg; gbg;ghH. Mtpf;Fupa tho;f;ifapy; jpUg;jp fhzNtz;Lk; vd;Dk; thQ;ir Mapuf;fzf;fhd kf;fSf;F cz;L. mNj thQ;ir Re;jiuAk; gw;wpf ;nfhz;lJ.
IPtpf;Fk; fpwp];Jitr; re;jpj;jy;
Re;jH gbj;Jf; nfhz;bUe;j fpuhkj;J kprd; gs;spf; $lj;jpy; jhd; Kjd; Kjyhf mtUf;Ff; fpwp];J khHf;fj;NjhL njhlHG Vw;gl;lJ. NtjGj;jfj;jpypUe;J trdj;ij thrpf;fr;nrhd;dNghJ mtUila cs;sk; mij vjpHj;Jf; FKwpaJ. Gjpa Vw;ghl;ilg; gfpuq;fkhf; fpopj;J vwpe;jjpd;%yk; fpwp];J khHf;fj;jpid vjpHf;Fk; vy;yh khztHfSf;Fk; mtH jiytuhdhH. tpiutpy; mtH me;j kprd; gs;spf;$lj;ij tpl;L muR gs;spf; $lj;jpy; Ngha;r; NrHe;jhH. NkYk; njhlHe;J fpwp];J khHf;fj;ijAk; fpwp];jt tpRthrj;ijAk; mtH Mokhff; fz;bj;jhH. gy rkaq;fspy; njUtpy; my;yJ jpwe;j ntspapy; epd;W gpurq;fpf;Fk; kprdwpkhHfs; kPJ fw;fisNah my;yJ Nrw;iwNah vLj;J tPRk;gbahf KulHfis mth J}z;btpLtJk; cz;L. mJkl;Lky; yhky; mtH Gjpa Vw;ghl;il gfpuq;fkhfg; gyh Kd;dpiyapy; jPapl;Lf; nfhSj;jpaJk; cz;L. fpwp];jt khHf;fj;ijAk; vjpHj;Jg; NghuhbdhH. mjdhy; mtUila ,Uaj;jpy; Fog;gKk; mikjpapd;ikAk; Vw;gl;lJ. ,Wjpapy; mtH Ntjj;ij thrpf;f Muk;gpj;jhH.
cz;ikahd rkhjhdj;ijf; fz;Lgpbf;fNtz;Lk; my;yJ jd; tPl;bd; gf;fj;jpy; fle;J nry;Yk; uapy; Kd; tpOe;J capiu kha;j;Jf;nfhs;sNtz;Lk; vd;W cWjpG+z;lhH. xUehs; mjpfhiy %d;W kzpf;nfy;yhk; mtH vOe;jhH. Fspj;J tpl;L flTNs> cz;ikahd flts; xUtH cz;L vd;why; ck;ik vdf;Ff; fhz;gpAk;> ,ul;rpg;gpw;F cupa topiaAk; rhe;jpiaAk; ePH vdf;Fj; juNtz;Lk; vd;W nrhy;yp mtH nIgpf;f Muk;gpj;jhH. clNd me;j miwapy; xU Ngnuhsp tPrpaJ. mjpy; mtH kpfTk; ntWj;J te;j ,NaR fpwp];Jtpd; rhaiyf; fz;lhH. mtH jkJ Mzpfs; gha;e;j fuj;ijr; Re;jUf;Ff; fhz;gpj;J eP Vd; vd;idj; Jd;gg;gLj;Jfpwha;? ehd; cd;Dila ,ul;rfH vd;W nrhd;dhH. ,g;nghONj Re;jupd; ,jak; khngUk; kfpo;r;rpapdhy; epuk;gpaJ. mJtiuapy; jd; tho;f;ifapy; ehb jtpj;Jf; nfhz;bUe;j Mtpf;Fupa jhfKk; jzpe;jij mtH czHe;jhH. mtH tho;f;if KOtJk; khwpaJ. mtH mile;j ,e;j kfj;jhd gutrkhd mDgtj;jpypUe;J mtiur; re;Njfg;gl itf;fNth my;yJ khw;wNth ahuhYk; Kba tpy;iy.
Jd;gg;gLtjw;fhf miog;G
,t;tpjkhd ,e;jg; Gjpa mDgtj;ijg; ngw;w Re;jH cldbahf jdJ je;ijaplk; nrd;W jhd; xU fpwp];jtdhfp tpl;lijf; $wpdhH. mtUila je;ij ,ij Kjypy; ek;gtpy;iy. Mdhy; gpwF mtUila FLk;gk; KOtJNk Re;jH fpwp];jtdhf khWtjw;F vLj;j jPHkhdj;ijf; fz;L mjpHr;rpAw;wJ. jd;Dila jhahupd; khHf;fj;jpw;F ve;j tpjkhd fsq;fKK; Vw;gLj;jptplf;$lhJ vd;W Re;jiu mtuJ je;ijahH kpfTk; mjpfkhff; nfQ;rpf; Nfl;Lf;nfhz;lhH. mtUila nry;te;juhd khkh xUtH jd;Dila ngupa khspiff;F mioj;Jr; nrd;W mq;Nf Ftpay; Ftpayhf itf;fg;gl;l gzj;ijAk;> ituj;ijAk;> gytpjkhd tpiyAaHe;j fw;fisAk; mtUf;Ff; fhl;bdhH. Re;jH Gjpjhf Vw;wp Uf;fpw ,e;j tpRthrj;ijf; iftpLtjhdhy; Vw;wpUf;fpw ,e;j tpRthrj;ijf; iftpLthuhdhy; ,it vy;yhk; nfhLg;gjhf $wpdhH. Mdhy; ,NaR fpwp];Jtpd; md;G kpfTk; typikAld; Mokhf ,Ue;jJ. Re;jupd; ,Ujak; ,NaRit kWjypf;ftpy;iy. Re;jH tPl;il tpl;Lj; Juj;jg;gl;lhH. cz;gjw;Nfh czNth> jq;Ftjw;F ciw tplNkh ,y;iy. xU kuj;jpd; mbapy; jq;fpdhH. gpwF kPz;Lk; mtH tPl;bw;Fs; mDkjpf;fg;gl;lhH. Mdhy; tPl;Lf;F ntspapy; itj;J czT nfhLf;fg;gl;lJ. jho;j;jg;gl;l Ntiy Ml;fNshL mtH jq;Ftjw;F mDkjpf;fg;gl;lhH. ,NaR fpwp];JTf;fhf ,dp njhlHe;J mtH mDgtpf;fg;Nghfpw ghLfSf;F ,J Muk;g fl;l khFk;. vd;whYk; kdjpNy gupg+uz kfpo;r;rpNahL jdJ ehafuhk; ,NaR fpwp];JTf;fhf vijAk; nghWikNahL Vw;Wf;nfhz;lhH. filrpahf eQ;R nfhLf;fg;gl;L tPlbyp Ue;Nj Juj;jg;gl;L Neha;tha;g;gl;lhH. ,wf;Fk; epiy iaAk; mile;jhH. vd;whYk; mtuplk; md;Gnfhz;l Mz; ltH jk; rpj;jj;ijr; Re;jupNy epiwNtw;w kuzg; gpbap ypUe;J tpLtpj;jhH.
,e;jf; nfhb NehapypUe;J Re;jH tpLgl;lhH. ,tH Y}jpahdhtpy; ,Ue;j kprdwpfsplj;jpy; nrd;W mtHf NshL jq;fpdhH. Ntjtrdq;fisf; fw;f Muk;gpj;jhH. Re;jH jk; 16k; gpwe;j jpdj;jd;W rpk;yh efuj;jpy; Qhd];ehdk; ngw;whH. Mokhd rpe;jidf;Fk; cWjpahd nIgj; jpw;Fk; gpd;dH rhJ Re;jH rpq; jd;idg; gupg+uzkhf fpwp];Jtpd; fuj;jpy; mHg;gzpj;jhH. mtH xU fpwp];jt rhJthf khwpdhH. jdpg;gl;l KiwapNy jdf;Fr; nrhe;jk; vd;W itj;jpUf;f cilikfs;> jd;D ila Gj;jfq;fs; vy;yhtw;iwAk; tpl;Ltpl;L mtH fhtpcil mzpe;Jnfhz;lhH. ntWk; fhy;fNshLk; ifapy; Ve;jpa NtjGj;jfj;jpd; gFjpahd Gjpa Vw;ghl;NlhLk; ve;jtpjkhd kdpjupd; cjtpAk; ,y;yhj epiyikapy; jd;id Ml;nfhz;l fpwp];JTf;fh mtH Gwg;gl;Lr; nrd;whH.
ehNdh ek;Kila fHj;juhfpa ,NaR fpwp];Jtpd; rpYitiaf; Fwpj;Njay;yhky; Ntnwhd;iwAq;Fwpj;J Nkd;ik ghuhl;lhjpUg;Ngdhf. mtuhy; cyfk; vdf;Fr; rpYitapy; miwag;gl;bUf;fpwJ. ehDk; cyfj;jpw;Fr; rpYitapyiwag;gl;bUf;fpNwd; (fyh.6:14) vd;w trdj;ijj; jd;Dila tho;f;ifapy; Fwpf;Nfhshf mtH Vw;Wf;nfhz;lhH. vd;kPJ cs;s md;gpdhy; ,NaR fpwp];J jk;ikj; jpahfk; gz;zpdhH. mijg; NghyNt ehDk; ,NaR fpwp];Jtpd;Nky; cs;s vd;Dila md;gpdhy; vd;idj; jpahfk; nra;aNtz;Lk; vd;W mbf;fb $WtJ cz;L.
Re;jH xU rhJ
jdJ thypgj;jpd; Jtf;fj;jpy; Re;jH jdJ vIkhdhfpa ,NaR fpwp];JTf;fhfg; gl;bdp> FspH> RftPdk;> kw;Wk; rpiwthrj;ijAq;$l mDgtpj;J tpl;lhH. jdJ vIkhdpd; md;igg; Nfl;buhj kf;fSf;F mjid mwptpf;Fk;gb mtH Mz;LNjhWk; gQ;rhg;> fh];kPH> Mg;fhdp];jhd;> Neghsk;> jpngj; Mfpa ,lq;fSf;F kiyfs;> fhLfs; topahfj; jd;de;jdpahfg; gpuahzk; nra;jhH. gy Ntisfpsy; gif> vjpHg;G ,tw;iwr; re;jpj;jJz;L. grpNahL tpul;lg;gl;l epyikapy; mtH fhLfSf;F cs;shfr; nrd;W mq;Nf jq;FtH cz;L. FspHe;j fhw;wpw;Fk; kiof;Fk; jd;idj; jg;gtpg;gjw;fhff; fhLfspNy cs;s Fiffspy; mtH jq;FtJ cz;L. gy Ntisfspy; mtH jhd; jq;fapUf;Fk; Fiffisf; fhl;L kpUfq;fNshL gfpHe;J nfhs;tJk; cz;L. xUehs; fhiyapy; xU rpWj;ij jhd; jq;fpapUe;j Fifapy; jdf;Fr; rkPgj;jpy; cwq;fpf; nfhz;bUg;gij mtH ghHj;jhH. kw;nwhU Kiw xU Ntq;ifg;GypNahL$l mtH gLj;J cwq;fpaijAk; mwpe;jhH. xU ehs; mjpfhiyapy; jd;Dila NghHitapd; fPNo VNjh xd;W ,Ug;gJNghy> czHe;j mtH mJ vd;d vd;W ghHj;jNghJ> Fspuhy; ghjpf;fg;gl;l xU ngupa ey;y ghk;G mdy; ngWtjw;fhf mtNuhL$lg; gLj;jpUe;jijAk; mwpe;jhH. ,kakiyg; gFjpfspy; cs;s fztha; topahfg; gpuahzk;gz;ZtJ vd;whYk; mtH vg;NghJNk ntWq;fhy;fNshLjhd; jd; gpuahzj;ij Nkw;nfhz;lhH. mdgbapdhy;> fw;fs;> gdpf;fl;bfs; Nghd;wtw;wpdhy; mtH fhy;fs; fpopf;fg;gl;L mtH fhy;fspy; ,ue;J ,uj;jk; frpe;J nfhz;Nl ,Uf;Fk;. MfNt mtH ,uj;jk; frpAk; fhy;fis cila mg;Ngh];jyd; vd;W miof;fg;gl;lhH.
gy Ntisfspy; gytpjkhd Kiwfspy; mtH Jd;gg;gLj;jg;gLk;NghJk;> mtH kfpo;r;rpNahLk; nghWg;NghLk; ,Ug;gijf; fz;l mNefH mtUila ew;nra;jpia Vw;Wf;nfhs;s Kd;te;jdH. xU rkak; xU fpuhkj;Jf;Fr; nrd;W mq;fpUe;j kuj;jbapy; cl;fhHe;J ghly;fs; ghl Muk;gpj;jhH. mjp rPf;fpuj;jpy; xU ngupa $l;lk; $btpl;lJ. Mdhy; mtH ,NaR fpwp];Jitg; gw;wp mq;F NgRtijf; Nfl;l clNd me;jf; $l;lk; mtHNky; Nfhgk; nfhz;lJ. mf;$l;lj;jpy; F&g;guhk; vd;w xUtd; kpfTk; %Hf;fk;nfhz;L> rhJitg; gykhfj; jhf;fpdgbapdhy; mtH cl;fhHe;jpUe;j ,lj;jpypUe;J fPNo tpOe;jhH. mtH iffSk;> KfKk; > fd;dq;fSk; fPNo fple;j ghiwfspdhy; fhag;gl;L ,uj;jk; frpa Muk;gpj;jJ. vd;whYk; kpfTk; rhe;jkhf mtH vOe;J me;j kf;fspd; kd;dpg;Gf;fh nIgk;nra;J tpl;L> kWgbAk; Mz;ltupd; md;igg; gw;wpf; $w Muk;gpj;jhH. ,tuJ rhe;jk; F&g;guhk; vd;gtid Mokhfj; njhl;lJ. gpd;G mtd; xU tpRthrpahf khwpdhd;.
nfhs;isf;fhudpd; ciwtplkhd xU fhl;bid xUKiw Re;ju; rpq; fle;J nry;y Neupl;lJ. jPbnud;W mtiu Nehf;fp jpUlH ehy;tH gha;e;J te;jdH. xUtd; ifapNy $Hikahd fj;jpia itj;jpUe;jhd;. jdf;F KbT te;Jtpl;lJ vd;W vz;zpa Re;jH nksdkhf nIgpf;f Muk;gpj;jhH. ,t;tpjkhf mtH nIgpg;gijf; fz;l mtd; mr;rupag;gl;L mtH ahH vd;W tprhupj;jhd;. jhd; xU fpwp];jt rhJ vd;whH. mj;Jld; jd;Dila ifapy; cs;s Gjpa Vw;ghl;ilj; jpwe;J IRtupathd;> yhrU gw;wp vOjpapUf;fpw gFjpia thrpj;J tpsf;fpdhH. fj;jpNahL mtiu neUq;fpa me;j kdpjdpy; Mokhd ght czHT Vw;gl;lJ. mtd; Re;jiuj; jdJ Fiff;F mioj;Jr; nrd;W mq;F mtd; nfhd;W Ftpj;jpUe;j kdpjHfspd; vYk;Gf;$Lfis mtUf;Ff; fhz;gpj;J> ,j;jid nfhiyfSf;Fk; jhd;jhd; nghWg;G vd;W Jf;fj;NjhL $wpdhd;. Re;jH ,NaR fpwp];Jtpd; %ykhf mtDf;F nfhLf;fg;gl;Ls;s kd;dpg;gpid Vw;Wf;nfhs;Sk;gbahff; $wp mtid ,ul;rpg;gpw;Fs; elj;jpdhH.
jpngj; ehl;by; Re;jH
fpwp];JitNa Nfs;tpg;gl;buhj fbdkhd mghak; epiwe;j ,lq;fSf;nfy;yhk; Re;jH jPHkhdj;JlDk; ijupaj;JlDk; nrd;whH. mtUila ,UjaKk; vz;zKk; jpngj;jpd;Nky;jhd; mjpfkhf ,Ue;jJ. Nga;fSf;fg; gag;gLtjpYk;> gpy;yp R+dpaq;fs; nra;tjpYk;> gy %lek;gpf;iffspYk; jpngj; %o;fpapUe;jJ. yhkhf;fs; vd;w kjj;jiytHfshy; jpngj; ehl;bd; Vio kf;fs; mjpfkhf xLf;fg;gl;lhHfs;. jpngj; kf;fs; Gj;j khHf;fj;ijj; jOtpathfshf ,Ue;jhHfs;. gytpjkhd nIgq;fs; vOjg;gl;bUe;j rf;fuq;fisr; Rw;WtJk;> nIgq;fs; vOjg;gl;bUe;j nfhbfisf; fhw;wpNy gwf;f tpLtJNkjhd; mtHfs; nIgpg;gjw;Fupa xNu top vd;W vz;zpdH. ,tHfs; xUNghJk; ,NaR fpwp];Jitg; gw;wpf; Nfs;tpg;glhjtHfs;. MfNt Re;jH gyKiw jpngj; ehl;bw;Fr; nrd;whH. xUKiw fly; kl;lj;jpypUe;J 16 000 mb cauk; cs;s FspH epiwe;j xuplj;jpy; jpwe;j ntspapy; gLj;J cwq;f Ntz;ba epiy Vw;gl;lJ.
xUKiw mtH xU rpW gl;lzj;jpy; Mz;ltiug; gw;wpr; nrhy;ypf; nfhz;bUe;jNghJ ntspehl;L khHf;fj;ij ,q;F gpurq;fpj;jjw;fhf mtH Fw;wk; rhl;lg;gl;Lf; ifjpahf;fg;gl;lhH. mtUila Milfis cupe;Jtpl;L mtiu Mokhd jz;zPH mw;w fpzw;wpy; Nkw;Gwj;ij %b g+l;b tpl;lhHfs;. ,jw;F Kd;dhy; ,t;tpjkhfg; gyH me;jf; fpzw;wpy; js;sg;gl;bUe;jdH. Re;jH fpzw;wpDs; fple;j vYk;Gf; Ftpay; kw;Wk; mOfpf; fple;j rlyq;fs; ,tw;wpd;Nky; tpOe;jhH. ,g; gho; Fopf;Fs; tpOe;jNghJ mtH if fhag;gl;ljpdhYk; Fopapy; ,ue;j JHehw;wj;jpdhYk; mtH mjpfkhf Ntjidg;gl;lhH. me;j ,Uz;l fpzw;wpDs; czNth> jz;zPNuh> J}f;fNkh ,d;wp mtH %d;W ehl;fs; fple;jhH. %d;whtJ ,utpy; mtH Mz;ltiu Nehf;fp nIgpj;Jf;nfhz;bUf;Fk;NghJ xU rj;jk; vOk;Gtijf; Nfl;lhH. me;jf; fpzw;wpd; Nky; ghfj;jpy; cs;s me;jf; fjT jpwf;fg;gLtijAk;> mjpypUe;J ,wf;fg;gLk; fapw;wpidg; gw;wpf;nfhs;Sk;gbahfr; nrhy;yg;gl;l xU rj;jj;ijAk; Nfl;lhH. mtH fapw;iwg; gpbj;jhH. rPf;fpukhf mtH fpzw;wpypUe;J ntspNa vLf;fg;gl;lhH. mtiu mf; fpzw;wpypUe;J tpLtpj;j milahsk; njupahj mk; kdpjd; me;jf; fjitg; g+l;btpl;L ,utpd; ,UspNy kiwe;Jtpl;lhH. jd;idf; flts;jhd; ,t;tpjkhff; fhg;ghw;wpdhH vd;gij Re;jH gpd;dH Gupe;Jnfhz;lhH. jd;Dila clypy; Njitahd gyk; ngw;wTld; kPz;Lk; mtH ,ul;rpg;Gf;fhf Vq;fpj; jtpj;Jf;nfhz;bUf;Fk; cs;sq;fSf;F ew;nra;jpiag; gpurq;fpf; Muk;gpj;jhH. gyH ,ul;rpg;igg; ngw;wdH.
 
Neghsj;jpy; Re;jH
,e;jpahtpd; tlghfj;jpy; mike;jpUf;Fk; ,d;ndhU ehL Neghsk;. rhJ Re;jH rpq; fhyj;jpy; ,q;F ew;nra;jp gpurq;fpf;fg;gLtjw;Fj; jiltpjpf;fg;gl;bUe;jJ. Re;jH Neghsj;jpw;Fr; nrd;W mq;F fpwp];Jitg; gpurq;fpj;jhH. ,jdhy; mtH ifJnra;ag;gl;L rpiwr;rhiyapy; milf;f g;gl;lhH. rpiwr;rhiyapy; ,Ue;j kw;w ifjpfSf;F mtH fpwp];Jitg; gw;wpf; $wpdhH. fpwp];Jitg; gw;wpf; $WtjpNyNa jk; Neuj;ijg; Nghf;fpdhH. vdNt mtiuj; jdpahf xU rpwpa miwapy; milj;Jtpl;lhHfs;. mJ xU khl;Lf; nfhl;ilahf ,Ue;jJ. mtuJ Milfisf; fow;wp> iffisAk; fhy;fisAk; xU fk;gj;jpy; fl;b mtH kPJ ml;ilfis tplLtpl;lhHfs;. mit mtUila ,uj;jj;ij cwpQ;rpaJ. gyk; Fd;wpg;NghdhH. vd;whYk; me;j mjpfkhf NtjidapYk; flTsplk; nIgpf;fTk; mtij; Jjpf;fTk; Muk;gpj;jhH. ,ijg; ghHj;j mjpfhupfs; mtUf;Fg; Gj;jp RahjPdk; ,y;iy vd;W vz;zp cldbahf tpLjiy nra;jhHfs;. ml;ilfspdhy; ,uj;jk; cwpQ;rg;gl;Lg; gytPdkhd epiyapy; ,Ue;jNghjpYk; kWgbAkhfg; gf;fj;jpypUe;j cUf;Fr; nrd;W njUtpy; epd;W ew;nra;jpiar; nrhy;y Muk;gpj;jhH.
mtUf;F Neupl;l vy;yh Jd;gj;jpYk; vd;Dila ,ul;rfuhfpa ,NaR fpwp];JTf;fhf ehd; ghL mDgtpg;gJ xU khngUk; kfpo;rpapd; ,ufrpak; vd;W Re;jH $WthH. ,e;j khngUk; kfpo;r;rpapd; ,ufrpak; vd;d vd;why; vd;Dila vy;htpj Jd;gq;fspYk; Mj;Jkhf;fSf;fhd fLk; ciog;GfspYk; vd;Dila MWjy;> ek;gpf;if> Cf;fk; midj;Jk; fpwp];Jtpd; rpYitNa md;wp Ntwy;y. vdf;fhf fpwp];J guNyhfj;ijtpl;L ,wq;fp rpYit ghuj;ijr; Rke;jhH. Mifahy; ehd; fpwp];JTf;fhf Mj;Jkhf;fis Mjhak; gz;Ztjpy; ghLgLtJ xU ngupa fhupak; my;y vd;W $wpdhH. Neghsj;jpy; rpiwr;rhiy mDgtk; vg;gbg;gl;ljha; ,Ue;jJ vd;W $Wk;NghJ fpwp];Jtpd; gpurd;dk; mr; rpiwr;rhiyapy; vd;NdhL $l ,Ue;jgbapdhNy mJ MrPHthjkhd xU Nkhl;rkhf ,Ue;jJ vd;Wk; $wpdhH.
cyfj;jpw;F mtuJ miw$ty;
mtH gl;l ghLfSk; mtuJ xg;gw;w mDgtq;fSk; tpiutpy; ntsp cyfpd; ftdj;jpw;F te;jJ. cyfpd; gy ghfq;fspYk; cs;s fpwp];jt kf;fspd; rpe;jid ,e;j ,e;jpa mg;Ngh];jyH kPJ gjpa Muk;gpj;jJ. fpwp];jtHfSf;Fk; kw;wtHfSf;Fk; gpurq;fpf;fNtz;Lk; vd;w miog;G mtUf;F ,e;jpahtpd; vy;yh ghfq;fspYkpUe;J te;jJ. mtH nrd;w ,lq;fspy; vy;yhk;> jd;idj;jhd; ntWj;J jd; rpYitia vLj;Jf;nfhz;L rpYit ehjiug; gpd;gw;wNtz;Lk; vd;gijNa miw$tyhfTk;> kprdwp miog;ghfTk; $wpdhH. ,tuJ kprdwp miw$ty;fs; mNefiu nIgpg;gjw;Fk;> nray;gLtjw;Fk; J}z;b tpl;lJ. rpNyhd;> gHkh> kNyah> rPdh> Ig;ghd; Mfpa ehlfSf;fr; nrd;W gpurq;fpj;jhH. NkYk; ,q;fpyhe;J> mnkupf;fh> m];jpNuypah ,d;Dk; xU rpy INuhg;gpa ehLfSf;Fk; nrd;W ew;nra;jp tof;fpdhH.
mtH vq;nfq;Nf nrd;whNuh mq;nfy;yhk; mtiuf; fz;l kf;fs; mtupy; ,NaR fpwp];Jtpd; rhaiyf; ftdpj;jhHfs;. xUKiw mtH Ngrpf;nfhz;bUe;j xU $l;lj;jpy; xU rpWkp ,tH ,NaR fpwp];Jth? vd;W Nfl;lhshk;. Mj;Jkhf;fisf; Fwpj;j ghuj;jpYk;> J}a;ikahfj; jd;idf; fhj;Jf;nfhs;tjpYk; Re;jH epr;rakhfNt jd;Dila mUikehjuhk; ,NaR fpwp];Jitg; gpujpgypj;Jf; fhzg;gpj;jhH.
mtuJ ,Wjp thHj;ijfs;
gpuahzj;jpd; fbdj;ijAk; mjpNy Vw;gltpUf;Fk; mghaq;fisAk; ehd; KOtJkhf czHfpwNghjpYk;> ehd; ,d;iwf;F jpngj; Nehf;fpg;gpuahzk; nra;fpNwd;. Vndd;why; ehd; vd;Dila flikia KOikahf epiwNtw;wNtz;Lk; vd;W 1929k; Mz;L Vg;uy; khjk; 18k; jpfjp jd;Dila ez;gHfSf;F vOjpa Fwpg;gpNy vOjpapUe;jhH. jpngj; nrd;W tpl;Lj; jpUk;gp tUtjw;fhd rkak; fle;Jtpl;lJ. Mdhy; mtNuh tutpy;iy. ve;jtpjkhd nra;jpAk; mtuplj;jpy; ,Ue;J fpilf;ftpy;iy. xUNtis mth gpuahzj;jpy; kiyr; rpfuq;fisf; fle;J nry;Yk;NghJ VNjh xU ghjhsj;jpy; tpOe;J ,we;jpUf;fyhk;. my;yJ XH Mokhd fpzw;wpNy J}f;fpg; Nghlg;gl;bUf;fyhk;. my;yJ ahf; vd;Dk; vUikapd; eide;j NjhYf;Fs;shf itj;Jf; fl;lg;gl;L RUl;lg;gl;L mtUila vYk;Gfs; Kwpf;fg;gl;l epiyapy; mtH XH ,uj;j rhl;rpahf kupj;jpUf;fyhk;. mtuJ KbT vg;gbahf ,Ue;jhYk; ,e;jpahtpd; mg;Ngh];jyuhfpa rhJ Re;jH rpq; jdJ IPtfpuplj;ijg; ngw;Wf;nfhz;lhH vd;gJ kl;Lk; cWjpahdJ.